Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

பசிபிக் பெருங்கடலில் பறக்கும் மர்மமான space ship...அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்
Oct 26 2022 அண்மைச் செய்திகள்

பசிபிக் பெருங்கடலில் பறக்கும் மர்மமான space ship...அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்

கடந்த இரண்டு மாதங்களாகவே பசிபிக் பெருங்கடலில்வானத்தில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் (UFOs) காணப்படுவதாக UFO ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது மெட்ரோ ஷவர் போன்றும் தெரியாவில்லைஏதோ வினோதமான ஒன்று கடப்பதாக விமான ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர். இது ஒருவருக்கு மட்டும் தெரியவில்லை. இது சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்ஹாவாயின் ஏர்லைன்ஸ் விமானங்களில் பயணித்த விமானிகளும் இவற்றை கண்டுள்ளனர். உடனே கட்டுப்பாட்டு அறைக்கும் இது பற்றிய தகவலை கொடுத்துள்ளனர். ஆனால்இதில் மர்மமான விஷயம் என்னவென்றால்இப்படி ஒரு விதமான விமானங்கள் பறந்ததற்கான எந்த தடயமும் பதிவாகவில்லை.

 தனது விமானத்துக்கு மேல் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் அடிக்கு மேல் 7 மர்ம விமானங்கள் பறப்பதாகவும்அவை தனது விமானத்தை சுற்றி வட்டமடிப்பதாகவும் மார்க் ஹஸ்லி என்ற விமானிதகவல் அளித்துள்ளார். சாட்சிக்காக அப்படி ஒன்று பறந்ததை வீடியோ பதிவும் செய்து வெளியிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. ஒருவேளை வேற்று கிரக வாசிகள் பூமிக்கு வந்துள்ளனராஇதனால் பூமிக்கு ஏதேனும் ஆபத்தாபோன்ற பல கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல்  விஞ்ஞானிகள் குழப்பத்தில் உள்ளனர்.

Related News