குடிநீர் மனிதர்களின் வாழ்வுக்கும் பிற உயிரினங்களின் வாழ்வுக்கும் இன்றியமையாதது ஆகும். கொழுப்பைத் தவிர்த்து, நீர் நிறை மூலம், மனித உடலில் சுமார் 70% இருக்கின்றது. வளர்சிதை மாற்றத்திலும், கரைசல்களைக் கரைக்க கரைப்பானாகச் செயல்படுவதிலும் நீருக்குக் குறிக்கத்தக்க பங்கு உண்டு.
தண்ணீரை உட்கார்ந்த நிலையில் சிறுக சிறுக குடிப்பதனால் நீர் வடிக்கட்ட பட்டு ஊட்டச்சத்து மூலையை அடைந்து செயல்பாட்டை அதிகரிக்கும் மேலும் இது சிறந்த செரிமானத்திற்கும் உதவும். அது போன்று தண்ணீர் குடிக்கும் முன் அதனுள் ஏதேனும் விழுந்திற்க்க என பார்க்க வேன்டும் அடுத்து மூச்சு காற்றை அந்த குவலை குள்ளால் வெளியாக்காமல் வாயிலிருந்நது அகற்றி மூன்று முறை சுவாசித்து நிதானமாக குடிப்பது சிறந்தது ஏனெனில் நாம் வெளியிடும் காரபன் டை ஆக்சைடை நாமே உள்ளெடுப்பதை தவிர்க்கலாம்.
நின்று கொண்டும் இடைவெளின்றி ஒரு முச்சில் தண்ணீர் குடிக்கும் போதும், புவி ஈர்ப்பின் காரணமாக எந்த வித வடிகட்டுதலும் இல்லாமல் வேகமாக கீழ் வயிற்றில் விழுவதனால் குடல் சேதம் அடையவும், நீர் அசுத்தங்கள் சிறுநீர்ப்பையில் படிந்து சிறுநீரகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.
மனிதர்களுக்கு தீங்கு அளிக்க கூடிய இத்தகிய செயல்களை 1400 வருடங்களுக்கு முன்னரே எந்த ஒரு அடிப்படை விஞ்ஞானமும் அடிபடை உலக கல்வியும் இல்லாத காலத்திலைய துள்ளியமாக கனித்து ஒரு மாமனிதர் தடுத்தார்கள். அது மட்டுமின்றி எவ்வாறு ஒரு மனிதனுக்கு பயனளிக்கும் வகையில் தண்ணீரை குடிக்க வேண்டும் என்றும் வழியும் காட்டியுள்ளார்கள்.