நாடு முழுவதும் குஜராத் மாடல் புறக்கணிக்கப்பட்டு ராஜஸ்தான் மாடல் பின்பற்றப்பட வேண்டும். ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.சிரஞ்சீவி திட்டம், ஓய்வூதிய திட்டம் போன்றவை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்.ராஜஸ்தானில் செயல்படுத்தப்படும் சமூக பாதுகாப்பு, சமூக நலன் சார்ந்த திட்டங்களை பிரதமர் மோடி தெரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.