தமிழகத்தில் நாளை நடக்கவிருந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நிகழ்ச்சிஒத்திவைக்க படுவதாக அந்த அமைப்பின் தென் மண்டல தலைவர் அறிவித்தது உள்ளார்
மேலும் இது குறித்து அவர் கூறுகையில்சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளோம்
அணிவகுப்பு ஊர்வலத்தை உள் அரங்கம், 4 சுவர்களுக்குள் நடத்த நீதிமன்றம் கூறியிருப்பது ஏற்புடையதல்ல என்றும் காஷ்மீர், கேரளா, மேற்கு வங்கம்உள்ளிட்ட இடங்களில் அணிவகுப்பு பொதுவெளியில் நடக்கிறது என்பதாக அவர் அறிக்கை ஒன்றை அளித்து இருக்கிறார்