Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

இஸ்லாமிய பக்கீர்கள்
Nov 10 2022 கலை இலக்கியம்

இஸ்லாமிய பக்கீர்கள்

Unique books வழங்கும் இஸ்லாமிய வாழ்வியல் நூல்களின் வரிசையில்..

இஸ்லாமிய ஃபக்கீர்கள்

ஆசிரியர்: வ.ரஹ்மதுல்லாஹ்

இந்நூலானது.. இஸ்லாமியத் தளத்தில் நின்று முந்தைய வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் ஏழ்மையும் - எளிமையும் நிறைந்த இஸ்லாமிய இரவலர்களாகிய ஃபக்கீர்களை நம் கண்முன் அடையாளம் காட்டுவதாகும்.

கலைஞனுக்குரிய உடல் தோற்றத்துடன் ஒவ்வொரு நாளும் தவறாது தெருக்களில் சென்று, தாம் பாடுகின்ற சமயநெறிப் பாடல்களின் தன்மையை மக்களுக்கு விளக்க முற்படும் நிலையிலேயே பலரும் அவர்களை கண்டிருப்பீர்கள்.

தொடக்க காலத்தில் வாழ்ந்த *ஃபக்கீர்களின் வாழ்வியல் நிலையானது (வாழ்க்கை நெறி) இன்றைய சமுதாயச் சூழலில் சிக்கித்தவிக்கும் நிலையோடு எவ்விதத்தில் வேறுபட்டு விலகி நிற்கிறது என்பதையும், தங்கள் சமயம் சார்ந்தவர்களிடத்தில் இவர்களுக்கு அளிக்கப்படுகின்ற அங்கீகாரம் குறித்தும், தமிழ்நாட்டுச் சூழலில் ஃபக்கீர்களின் வாழ்வியல் நெறியானது எவ்வாறு வளர்ந்தும் - தளர்ந்தும் வருகிறது என்பது குறித்து அறிந்துகொள்வதின் முன் முயற்சியே இந்நூலின் வெளிப்பாடு.

விலை : ரூ. 170

அழையுங்கள்  Facebook/ Twitter/ InstaGram ஊடாக Unique Books

தொடர்புகொள்ளுங்கள் : Call/ WhatsApp/ TeleGram/ Signal : 9176277692

பணப்பரிமாற்றம் - Gpay : 9176277692 Haja Nawaz

மேலும் உங்களின் புத்தகத் தேவைக்கு தொடர்புகொள்ளுங்கள்
Unique Books (சமூக வலைத்தளப்  பக்கங்களில்)

Facebook group:
https://www.facebook.com/groups/445204243527337/?ref=share

Facebook page:
https://www.facebook.com/uniquebookschennai/

Book: https://m.facebook.com/groups/445204243527337/permalink/869020954478995/

Whatsapp:
https://chat.whatsapp.com/Cywr9EY7JaF9ANM3WAzg8n

TeleGram:
https://t.me/+R4kqIv6xRpKixwip

InstaGram:
https://www.instagram.com/invites/contact/?i=15nf1rqzr0nhm&utm_content=mu8fpn0

Signal:
https://signal.group/#CjQKINnFhO53oe5SIkcU_R2yp8FZm-ABQW7Tq9NSGqCbjgY_EhDhHrKwWGA-fCUmGfluo468