கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகா லாயம்
கை காட்டியில் இருந்து தோவாளை செல்லும் வழியில் காலையில் 6 மணிக்கு ஒரு பசுவும் கன்று குட்டியும் விபத்துக்கு உள்ளாகி இறந்து கிடக்கின்றன.
மனசாட்சி இல்லாதவர்களால் இரு உயிர் பறிபோய்விட்டது.