Monday 25 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

உங்கள் பரம்பரையை பற்றி உங்களுக்கு தெரியுமா?
எடப்பாடி யூனிஸ் பாஷா Oct 13 2023 காலக்கண்ணாடி

உங்கள் பரம்பரையை பற்றி உங்களுக்கு தெரியுமா?

பரம்பரை


நாம் - முதல் தலைமுறை,


தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை,


பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை,


பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை,


ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை,


சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை,


பரன் + பரை - ஏழாம் தலைமுறை,


பரன் + பரை = பரம்பரை

ஒரு தலைமுறை - சராசரியாக 60 வருடங்கள் - என்று கொண்டால், ஏழு தலைமுறை

480 வருடங்கள்.

ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள் (கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்) ஆக,

 

பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்கு தலைமுறையாக என்று பொருள் வரும்.

 வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை