Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

தொழிலாளர் உரிமைகள் விழிப்புணர்வு கருத்தரங்கு
மாங்குடி மைனர் Oct 22 2023 உலகச் செய்திகள்

தொழிலாளர் உரிமைகள் விழிப்புணர்வு கருத்தரங்கு

தொழிலாளர் உரிமைகள் விழிப்புணர்வு கருத்தரங்கு 19.10.23

கோட்டா கினபாலு

மலேசியா

இந்திய தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில் தொழிலாளர் விழிப்புணர்வு ஒரு நாள் கருத்தரங்கு மலேசியாவில் 19.10.23 அன்று நடைபெற்றது.

  • கட்டாய உழைப்பு 
  • குழந்தை தொழிலாளர்
  • தொழிலாளருக்கு எதிரான வன்முறை ஆகிய தலைப்புகளில்

விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது

 மாநில தொழிலாளர் துறை (JTK) சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), குடிவரவு துறை மற்றும் காவல்துறை,ஆகியோர்களால் நிகழ்ச்சி நடத்தப்பட்டது இதில் பங்கேற்பாளர்கள், மத்தியில் ஐஎல்ஓ திட்ட அதிகாரி ஜூட் தொழிலாளர்களை காட்டாயபடுதபட கூடாது என்று கூறினார்   வான் சுல்கிஃப்லி கூறுகையில் கூடுதல் நேர வேலை,  மற்றும் சில பாதிக்கப்பட்டவர்கள் அடையாள ஆவணங்கள்  மறைத்தல் கடனால் அடிமைப்படுத்தபடக்கூடாது கொடுக்கப்படாத சம்பளம்   தங்கள் ஊழியர்களை வழங்கவும் முதலாளிகளுக்கு  அறிவுறுத்தினார்.

Related News