கவர்னர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
அந்த மசோதாக்களின் விவரம் வருமாறு:
Ø சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
Ø தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக திருத்த மசோதா
Ø தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
Ø தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா
Ø தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் திருத்த மசோதா
Ø தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா
Ø தமிழ் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா
Ø தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா
Ø அண்ணா பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா
Ø தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா
இந்த நிலையில் தான், ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக சட்டசபையில் சிறப்பு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியிருக்கிறது.
பேர்ணாம்பட்டு - அபூ ஆதிலா