Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

விபத்தில்லா தமிழ்நாடு
மாங்குடி மைனர் Feb 14 2024 அண்மைச் செய்திகள்

விபத்தில்லா தமிழ்நாடு

14.02.24 கும்பகோணம்: சாலை பாதுகாப்பு வாரம் 15-01-24 ம் தேதி முதல், 15-02-2024 தேதி வரை  "விபத்தில்லா தமிழ்நாடு" தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) மற்றும் வட்ட சட்டப் பணிகள் குழு இணைந்து வாகன ஓட்டுநர்களின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு  நிகழ்ச்சி நடந்து.






இதையொட்டி, நீதிபதிகள்.வழக்கறிஞர் காவல்துறை அதிகாரிகள் கும்பகோணம்  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பயிற்சி மைய அதிகாரிகள் ,மாணவர்கள் ஒருங்கிணைந்த நீதி மன்றங்கள் கும்பகோணம் வளாக சாலையில்  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து.இருசக்கர வாகன ஓட்டிகளிடம் வாகன போக்குவரத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரம் வழங்கினார்.

Related News