Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

பொதக்குடி ஊராட்சி மன்றம் புதிய அலுவலகம் தொழில்துறை அமைச்சர் T R B.ராஜா அவர்கள் திறந்து வைத்தார்.
நிருபர்:அத்திக்கடை நசூர்தீன் DME., Mar 12 2024 செய்திகள்

பொதக்குடி ஊராட்சி மன்றம் புதிய அலுவலகம் தொழில்துறை அமைச்சர் T R B.ராஜா அவர்கள் திறந்து வைத்தார்.

பொதக்குடி மார்ச் 09

திருவாரூர் மாவட்டம்  பொதக்குடி ஊராட்சியில்

ஊராட்சி மன்றத்துக்கான புதிய  அலுவலகக் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர்  T R B.ராஜா Msc., Phd.,அவர்கள் புதிய அலுவலகம் கட்டிடத்தைத் திறந்து வைத்தார். 

நிகழ்ச்சியில் பொதக்குடி சுன்னத் வல்ஜமாஅத் நலச்சங்கச் செயலாளர் AM.தாஜுத்தீன் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். இவர்களுடன் ஒருங்கிணைப்பாளர்கள் ஹாஜி N.M.நூர்கனி மற்றும் A.W.கஸ்ஸாலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related News