Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டால் பாராளுமன்ற ஜனநாயகம், சிறுபான்மையினரின் உரிமைகள் முடிவுகட்டும்! ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!!
அத்திக்கடை நசூர்தீன் DME., Mar 13 2024 செய்திகள்

அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டால் பாராளுமன்ற ஜனநாயகம், சிறுபான்மையினரின் உரிமைகள் முடிவுகட்டும்! ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!!

மார்ச் 11 

இந்திய அரசியலமைப்பை மாற்றி அமைப்பது பாரதிய ஜனதாவின் நோக்கம் ரகசியமாக இருந்ததில்லை வெளிப்படையாகச் செயல்பட்டு வருகிறது.

பாரதிய ஜனதா தலைவர்களின் தனிப்பட்ட உரையாடல்களிலிருந்து வெளிப்படுவது இந்தியா ஓர் இந்து நாடாக இருக்க வேண்டும் என்பது தான்.

பாரதிய ஜனதாவின் நோக்கம் இந்தியாவின் ஒரே அதிகாரப்பூர்வ மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டப்படி இந்திய அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டால் அது நாட்டின் பாராளுமன்ற ஜனநாயகம், கூட்டாட்சி தத்துவம், சிறுபான்மையினரின் உரிமைகள் என ஆகியவற்றுக்கு முடிவு கட்டிவிடும்.

இவ்வாறு காங்கிரஸ் மூத்த தலைவரும்,முன்னால் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார்.

Related News