Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

மார்க்சிய மெய்யறிவு கல்வி நிலையம் தியாக சீலர் சி. எஸ். சுப்ரமணியம் அரங்கம் திறப்புவிழா.
அத்திக்கடை முகம்மது நசூர்தீன் DME., May 28 2024 செய்திகள்

மார்க்சிய மெய்யறிவு கல்வி நிலையம் தியாக சீலர் சி. எஸ். சுப்ரமணியம் அரங்கம் திறப்புவிழா.

கொரடாச்சேரி மே 27

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மார்க்சிய மெய்யறிவு கல்வி நிலையம் தியாக சீலர் சி. எஸ். சுப்ரமணியம் அரங்கம் திறப்புவிழா  கோபி செட்டிபாளையத்தில் நடைபெற்றது.இதில் திருவாரூர் மாவட்டச் செயலாளர்(பொ) எஸ்.கேசவராஜ் அவர்கள் மற்றும் இருபது தோழர்களுடன் கலந்து கொண்டு அரங்கம் திறப்புவிழா நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

Related News