Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

அத்திக்கடை தாருல் அர்கம் மக்தப் மதரஸா கோடைக்கால கல்வி வகுப்பில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி.
அத்திக்கடை முகம்மது நசூர்தீன் DME., Jun 01 2024 ஆன்மீகம்

அத்திக்கடை தாருல் அர்கம் மக்தப் மதரஸா கோடைக்கால கல்வி வகுப்பில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி.

அத்திக்கடை மே 31

திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை தாருல் அர்கம்  ஆண்கள் மதரஸா சார்பாக இந்த வருடக் கோடைக்கால மார்க்கக் கல்வி வகுப்பு  நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியும்,

தாருல் அரகம் மக்தப் மதரஸாவின் ஆசிரியர் J.நியாஸ் ஃபிர்தவ்ஸி அவர்கள் 

மார்க்கக் கல்வியின் அவசியம்,இதில் பெற்றோர்களின் பங்கு குறித்துச் சிறப்புரையாற்றினார்கள். 

கோடைக்கால மார்க்கக் கல்வியில் பயிற்சி பெற்ற 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள்  பரிசுகள் வழங்கப்பட்டன.

வகுப்பிற்குத் தினமும் வருகை தந்த மாணவர்களுக்குப் பரிசுகள் தந்து ஊக்கம் அளிக்கப்பட்டன. 

நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

Related News