Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

பொதக்குடி சுன்னத்வல்ஜமாஅத் நலச்சங்கம் சார்பாகத் வெற்றிபெற்ற தஞ்சை தொகுதி திமுக MP முரசொலிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து..!
அத்திக்கடை முகம்மது நசூர்தீன் DME., Jun 05 2024 தமிழக செய்திகள்

பொதக்குடி சுன்னத்வல்ஜமாஅத் நலச்சங்கம் சார்பாகத் வெற்றிபெற்ற தஞ்சை தொகுதி திமுக MP முரசொலிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து..!

தஞ்சாவூர் ஜூன் 04

2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் திமுக கட்சி சார்பில் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட மாண்புமிகு முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் அன்புத் தம்பி ச.முரசொலி Bsc., LLB., அவர்கள் சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

பொதக்குடி சுன்னத் வல்ஜமாஅத் நலச்சங்கம் சார்பில் ச.முரசொலி MP அவர்களை  வாழ்த்தி பொன்னாடை அணிவித்தனர்.

இதில் SJNS  ஒருங்கிணைப்பாளர்கள் ஹாஜி NM.நூர்கனி,AW.கஸ்ஸாலி

SJNS - செயலாளர் AM.தாஜுத்தீன்,

SJNS - துணை தலைவர் SS.இஸ்மாயில்,

திமுகழக செயலாளர் தமிழன் அ.ஜெய்லா

ஆய்குடி ஊராட்சி தலைவர் (கௌதஸ்ரீ) S.ரவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related News