Monday 25 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

ஆசிரியர்
ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில் Sep 26 2024 வாழ்வியல்

ஆசிரியர்

ஆசிரியர்

***

அன்போடு அரவணைத்து செல்லும் ஆசான்


ஆலமரமாய் உயரச் செய்யும் ஆசான்


இனிமையாக பேசி கவர்ந்திட்ட ஆசான்


ஈடில்லா உலகம் போற்றும் ஆசான்


உறவுகளை பேணிக் காத்திடும் ஆசான்


ஊரெல்லாம் புகழ் பரப்பும் ஆசான்


எளிமையான தோற்றம் கொண்ட ஆசான்


ஏணியாய் ஏற்றிப் பார்த்த ஆசான்


ஐயத்தை எல்லாம் நீக்கிய ஆசான்


ஒளிமயமான வாழ்வைக் காட்டிய ஆசான்


ஓடிஓடி உழைக்க செய்த ஆசான்


ஓளவைக்கும் வழிக் காட்டிய ஆசான்


வாழ்க வாழ்க வையகம் போற்றிட


ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்