Monday 25 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

ஓசை
Sep 27 2024 வாழ்வியல்

ஓசை

ஓசை

***

ஆர்ப்பரித்து ஒலிக்கும் அருவியின் ஓசை


சலசல சத்தத்தில்  ஆற்றின் ஓசை


பாடும் கானக் குயிலின் ஓசை


இரண்டு கைககள் தட்டும் ஓசை


மழலையின் சிரிப்பில் எழும் ஓசை


வட்டமிட்டு சுற்றும் பருந்தின் ஓசை


மண் மனத்தோடு மழையின் ஓசை


தாலாட்டுச் சொல்லும் அன்னையின் ஓசை


பேருந்து புகையோடு எழுப்பும் ஓசை


காற்றில் எழும் மூங்கிலின் ஓசை


துடிக்கும் இதயத்தின் எழும் ஓசை


சரசரவென போடும்  சிப்பியின் ஓசை


பொங்கி எழும் கடலில் ஓசை


அத்தனையும் இறைவன் நமக்கு கொடுத்தது


ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்