Monday 25 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

நிலவு
Sep 28 2024 வாழ்வியல்

நிலவு

நிலவு 

*****

வெண்ணிற நிலவு இராப் பொழுதிலே


என்னவனோடு பல கதை பேசும்


என்னவள் முகமும் நிலா முகம்


உன்னைப் பார்க்கையிலே அவள் ஞாபகம்


வந்து செல்கிறது தினம் தினம்


என்னவளோடு கைக் கோர்த்து இரவு


 பேசி செல்கையில் பொழுது போனதே 


 எனக்கு தெரியாமல் போனது நிலா


ஊருக்கே இரவு நேரத்தில் வெளிச்சம் 


கொடுக்கும்  எனக்கும் வெளிச்சத்தை தந்து


என்னை மகிழ்ச்சியடைய செய்தது தினமும்


என்னவனோடு சேர்த்து எனது வாழ்க்கையை


அழகாய் படம் பிடித்துக் காட்டியதே


ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்