Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

மயக்கும் சிரிப்பாலே மனதை வருடுபவளே
Sep 28 2024 வாழ்வியல்

மயக்கும் சிரிப்பாலே மனதை வருடுபவளே

மயக்கும் சிரிப்பாலே 

மனசை வருடுபவளே 

***************

பட்டாடைக் கட்டிய இளம் சிட்டே/


உன் புன்னகையில் நான் விழுந்தேனடி/


கண்ணாலே காதலை வளர்த்து சென்றேனடி/


மாமன் மனசு எல்லாம் நீதானடி/


உன் நெனப்பிலே கண் கறங்குதடி/


தலை சீவி முடிக்கையிலே அழகுதானடி/


தயக்கம் காட்டாமல் என்னருகே வருவாயடி/


உச்சி நுகருகையிலே உள்ளம் குளிர்ந்ததடி/


இதயத்தில் காதலை வளர்த்து சென்றாயடி/


உன்னை காணாது நான் ஏங்கினேனடி/


ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்