Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

ஆசையில் ஓர் கடிதம் வரைந்தேன் உனக்கு
Sep 28 2024 காலக்கண்ணாடி

ஆசையில் ஓர் கடிதம் வரைந்தேன் உனக்கு

ஆசையில் ஓர் கடிதம் வரைந்தேன் உனக்கு

*******************

என்னவன் எனக்காகவே பிறந்து வாழ்ந்தான்


தினமும் காதல் கடிதம் எழுதினேன் 


பதிலுக்காக  காத்திருந்து கண்கள் ஏங்கியது 


நாளும் என்னவன் நினைவுகளால் வாடினேன்


கண்களும் துயில் கொள்ளாமல் காத்திருந்தது


இதயங்தோடு பேசியது நினைவுக்கு வைத்தது


என்னவன் பாசம் என்னை துரத்தியது


நானும் யாரிடமும் சொல்லாமல்   வைத்தேன்


நினைவுகள் நிஜமாகதா

என்ற நம்பிக்கையில்


 காதல் மொழிகளோடு உறவாடிச் சென்றேன்




என்னை விட்டு பிரியாத நொடி


மகிழ்வை தந்தது அல்லாமல் நிஜமாகவே


அவரோடு என்னை சேர வைத்தது


ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்