Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

இதயத்தை இதமாக்கு
Sep 28 2024 வாழ்வியல்

இதயத்தை இதமாக்கு

இதயத்தை இதமாக்கு

*****

இதயத்தின் ஓசை நாளும் கேட்க


இரு உள்ளமும் இணைந்து நிற்க


இனிமையான தருணத்தை தேடி மகிழ


இன்சொல்லில் அவளது மனதை திருட


இனிமையான தென்றல் காற்று வீச


இன்பம் பொங்க முகம் மலர


இல்லறம் நல்லறமாக மலர்ந்து இன்று


இல்லம் சிறக்க அவளும் நானும்


இணை பிரியா ஜோடிகளாய் வந்து


இதயத்தை இதமாக்கி மகிழ்கிறோம் என்றுமே...


ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்