Monday 25 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

ஆண்டிபயோடிக் மருந்துகள் பயன்பாடு குறித்த PUBLIC AWARENESS மக்கள் நல்வாழ்வுத் துறையில் சுவரொட்டி வெளியிடு.
அத்திக்கடை முகம்மது நசூர்தீன் DME., Oct 08 2024 அண்மைச் செய்திகள்

ஆண்டிபயோடிக் மருந்துகள் பயன்பாடு குறித்த PUBLIC AWARENESS மக்கள் நல்வாழ்வுத் துறையில் சுவரொட்டி வெளியிடு.

மன்னார்குடி அக் 07-

திருவாரூர் மாவட்ட மருந்து வணிகச் சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் லெட்சுமணன் தலைமையில்,மாவட்டச் செயலாளர் இராமச்சந்திரன்,மன்னை தாலுகா தலைவர் பழனியப்பன் முன்னிலையில் நேற்றைய தினம் மன்னார்குடியில் நடைபெற்றது.

கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக வெளியிட்டுள்ள ஆண்டிபயோடிக் பயன்பாடு மற்றும் பொதுமக்கள் சுயமாக மருந்துகளை உபயோகிக்கக்கூடாது. இதன் விளைவுகள் குறித்த PUBLIC AWARENESS சுவரொட்டியைச் சரக மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வாளர் தெய்வானை வெளியிட்டார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மருந்து வணிகர்கள் கலந்துகொண்டனர்.

திருவாரூர் மாவட்ட அனைத்து மருந்துக்கடைகளுக்கும் இந்தச் சுவரொட்டியை வழங்கப்பட்டு பொதுமக்கள் விழிப்புணர்வுக்கு ஒட்டப்படுகிறது.

Related News