Monday 25 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

கோஷம் எழுப்பியது புண்படுத்தாது ! முழுமையாக வேஷத்தைக் கலைத்த நீதிமன்றம் !!
அத்திக்கடை முகம்மது நசூர்தீன் DME., Oct 21 2024 செய்திகள்

கோஷம் எழுப்பியது புண்படுத்தாது ! முழுமையாக வேஷத்தைக் கலைத்த நீதிமன்றம் !!

பெங்களூர் அக் 19

முஸ்லிம்களின்  வழிபாட்டுத் தலமான மசூதிக்குள் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷம் எழுப்புவது மத நம்பிக்கையைப் புண்படுத்தாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மசூதியில் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டது தொடர்பாக இரு நபர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கையும் தள்ளுபடி செய்துள்ளது.

இந்தியாவில் பாசிச மோடி ஆட்சிக்கு வந்த பின்பு நீதிமன்றங்கள் அனைத்தும் காவிமயமாக்கப்பட்டு வருகின்றன.

பாபர் மசூதியை இடித்த  RSS கும்பலுக்கு ஆதரவாகவும், மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு தீர்ப்பளித்தது முதல்  மற்ற மதத்தினர்களின் வழிப்பாட்டு தளத்தில் ஜெய் ஸ்ரீ ராம் கோஷமிட்டது  என காவி கும்பலுக்குச் சேவை செய்யும் நிறுவனங்களாகவே நீதிமன்றங்கள்  தற்போது முழுமையாக மாறிவருகின்றன.

Related News