* இதயங்களே ஜாதி ,மதம், இனம், மொழி , நாடு இவைகளை கடந்து வரும் காற்றை போல் காதலையும் நாம் சுவாசிப்போம்...!!!
* என்னை நேசிக்க வைத்த அவனுக்கு நான் வாசித்த முதல் கவிதை என் பெண்மை...!!!
* எனக்காக சிரிப்பதற்கும் ,அழுவதற்கும் ஒரு உயிர் இந்த மண்ணில் இருக்கும் என்றால் அது என்னவனின் இதயம் தான்...!!!
* பிணம் போகும் பாதையில் மலர் தூவும் மனிதர்கள், இரு மனம் போகும் பாதையில் மலர் தூவ மறுப்பது ஏன்..??
* என்னவனே உன் புன்னகை கண்டு அது எனக்காகத்தான் என்று, இரவோடு நான் எறிவதும் பகலோடு நான் உறைவதும்...!!!!
* நீ வாழும் அறைகளில் நின்று உன் வாசம் நாசியில் உண்டு, நுரையீரல் பூ மலர்வதும் , நோய் கொண்டு நான் அழுவதும்...!!!!நேரில் கண்டு உண்மை சொல்ல நெஞ்சில் மட்டும் வார்த்தைகளும்...!!!
* உலகைக் காட்டியது பெற்றோர் என்றாலும் அதை ரசிக்க வைத்ததோ என்னவனின் காதல்...!!!
* என்னை உறங்க வைக்கும் தலையணையும் நீதான்.!!!தூக்கம் கலைத்து விடும் கனவுகளும் நீதான்...!!!
* இடையில் இறங்கி விடுவோம் என தெரிந்தே ஒரு பயணம்..!!!
* ஒருநாள் இறந்து விடுவோம் என தெரிந்தே ஒரு வாழ்க்கை...!!!!
* அதேபோல் நாம் நேரில் காண்போமோ..! மாட்டோமோ...!எனத் தெரிந்தே ஒரு வகை காதல்..!!! கண்மூடித்தனமான காதல்...!!
* என் வீட்டு ரோஜாக்களில் உன் முகம் காண்கின்றேன்..!! நான் சூடும் பூக்களில் என்னவனே உன் வாசம் உணர்கிறேன்..!!!
* நீ ஆறுதல் சொல்ல என் அருகில் இருந்தால் என் சோகம் கூட ஒரு சுகம் தான்...!!!
* இரவில் தோன்றும் நிலவை விட அழகானது..!!!என் மனதில் இருக்கும் என் அவனின் நினைவுகள்..!!!
* மலரும் போது பூக்கள் அழகு..!!
*ஒளிரும் போது நிலவு அழகு....!!!
*என் அன்பை உணரும்போது நம் காதல் அழகு...!!!
*என்னவனே உன்னோடு நான் வாழ்ந்தால் இந்த உலகமே அழகுதான்...!!!
* நேசிப்போம் சுவாசிப்போம் காதலே மீண்டும் என்னை ஒரு முறை சீண்டுவாயா...!!!!