Monday 25 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

உங்கள் உடல் நலம்
Oct 21 2022 அண்மைச் செய்திகள்

உங்கள் உடல் நலம்

 கழுத்தை அசைத்தல்

  •  உங்கள்  தாடை மார்பை தொடும் விதமாக தலையை கீழே சாய்க்கவும்.
  • 5வினாடிகளுக்கு இதே நிலையில் வைத்திருக்கவும் பின்பு சகஜ நிலைக்கு வரவும்.
  • 5 முறை மீண்டும் செய்யவும். 

பக்கவாட்டில் கழுத்தை அசைத்தல்

  • தோள்பட்டையில் காது படும்படி பக்கவாட்டில் தலையை சாய்க்கவும்.
  • 5 வினாடிகளுக்கு இதே நிலையில் வைத்திருக்கவும்.
  • மீண்டும் நேராக பார்த்து மறுபக்கம் மீண்டும் சாய்க்கவும்.
  • ஒவ்வொரு பக்கமும் 5 முறை மீண்டும் செய்யவும்.

                                            கழுத்தை திருப்புதல்

  • தாடையை அதே உயரத்தில் வைத்து வசதியாக திரும்ப முடிந்த வரை தலையை ஒருபுறமாக திருப்பவும்.
  • 5 வினாடிகளுக்கு இதே நிலையில் வைத்திருக்கவும்.
  • மீண்டும் நேராக பார்த்து மறுபக்கம் மீண்டும் திருப்பவும்.
  • ஒவ்வொரு பக்கமும் 5 முறை மீண்டும் செய்யவும்.                  

                                         கழுத்தை ஸ்ட்ரெட்ச் செய்தல்

  •  உடம்பை நேராக வைத்து தாடையை முன் இழுக்கவும், இவ்வாறு செய்வதால் உங்கள் தொண்டை ஸ்ட்ரெட்ச் செய்யப்படும்.
  • 5 வினாடிகளுக்கு இதே நிலையில் வைத்திருக்கவும்.
  • தலையை மீண்டும் சம நிலைக்கு கொண்டு வந்து தாடை மேலே இருக்கும்படி பின்னோக்கி சாய்க்கவும்.
  • 5 வினாடிகளுக்கு இதே நிலையில் வைத்திருக்கவும்.
  • 5 முறை மீண்டும் செய்யவும். 

உபயம்:

நூன் பிசியோ சென்டெர்- தேரழந்தூர். 

Related News