Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

அமீரக கிரிக்கெட் அனியில் விளையாடி சாதனை படைத்த தமிழர்.
Oct 23 2022 செய்திகள்

அமீரக கிரிக்கெட் அனியில் விளையாடி சாதனை படைத்த தமிழர்.

 T-20 உலக கோப்பை போட்டி தோடங்கப்பட்டு ஆஸ்திரேலியாவில் நடந்து கொண்டு வருகிறது அதில் 6 வது போட்டியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இலங்கைக்கும் நடந்த போட்டியில் அமீரக‌ அனியிர்காக விளையாடிய தமிழ்நாட்டுக்காரான கார்த்திக் பழநியப்பன் மெய்யப்பன் அமீரக கிரிக்கெட் அனிக்காக ஹட்ரிக் விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை தட்டி சென்றார் மேலும் 20-20 உலக கோப்பையில் ஹாட்ரிக் எடுத்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையும் உண்டு.

Related News