Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

சென்னையில் தமுமுக நடத்திய கராத்தே போட்டி
Dec 12 2022 அண்மைச் செய்திகள்

சென்னையில் தமுமுக நடத்திய கராத்தே போட்டி

சென்னையில் தமுமுக ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்திய தென்னிந்திய கராத்தே போட்டி

சென்னை YMCA விளையாட்டு அரங்கத்தில் தென்னிந்திய அளவில் கராத்தே போட்டி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் விளையாட்டு அணியின் சார்பாக சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமுமுக மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் MLA, தமுமுக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனி, அகில இந்திய காங்கிரஸ் இளைஞரணி செயலாளர் ஜே எம் ஹெச் ஹசன் மௌலானா எம் எல் ஏ,மமக மாநில அமைப்புச் செயலாளர் புழல் ஷேக்முகம்மது ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வெற்றி கோப்பைகளை வழங்கி சிறப்பித்தார்கள். 

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா மும்பை கேரளா ஆகிய மாநிலத்தில் இருந்து 700க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஏராளமாக பரிசுகள் வென்றார்கள்.

இதில் சுழல் கோப்பையை தமிழ்நாடு மாணவர்கள் வென்றார்கள் இரண்டாவதாக ஆந்திரா மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவருடைய பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு இரண்டாவது இடம் பெற்றார்கள்.மூன்றாவது அணியாக தெலுங்கானா மாநிலம் இடம்பெற்றது. நான்காவது மாநிலமாக கர்நாடக இடம்பெற்றது.

Related News