Monday 25 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

தமுமுக மற்றும் ஆரோக்கிய மருத்துவமனை இணைந்து நடத்தும் மருத்துவ முகாம்
Jan 27 2023 அண்மைச் செய்திகள்

தமுமுக மற்றும் ஆரோக்கிய மருத்துவமனை இணைந்து நடத்தும் மருத்துவ முகாம்

74 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு *தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்  மனிதநேய மக்கள் கட்சி மற்றும் ஆரோக்கிய மருத்துவமனை இணைந்து நடத்தும் சர்க்கரை நோயாளிகளுக்கான கண்,பல், கால் பரிசோதனை முகாம் ராமநாதபுரம் மாவட்டம் புதுவலசையில் இன்று  மதரஸா கட்டிடத்தில் தமுமுக மாவட்ட செயலாளர் *J. ஜாவித் அஸ்ஸாம் BE* *அவர்களின் தலைமையில் நடைபெற்றது*  இதில் சிறப்பு அழைப்பாளர்கள் மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா (தமுமுக),  பட்டாணி மீரான் மாவட்ட தலைவர் (தமுமுக  மற்றும் மமக ) 
 பரகத்துல்லாஹ் பொருளாளர்(தமுமுக மமக )
முஸ்லீம் தர்ம பரிபாலான சபை தலைவர் லியாகத் அலி   முஸ்லிம் தர்மபுரி பாலான சபை செயலாளர் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பசூல்தின்,பொருளாளர் சேக் தாவூத் ஊராட்சி மன்ற தலைவர் மீரான் ஒலி, திமுக மண்டபம் ஒன்றிய செயலாளர் மற்றும் துணை சேர்மன் முத்துக்குமார், சித்தார் கோட்டை பைத்துல்மால் மற்றும் லேசர் பார்க் நிறுவனர் ரஹ்மத்துல்லாஹ் மற்றும் தேவிட்டினம் காவல் ஆய்வாளர் சதீஸ் ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
 மருத்துவர்கள்
 Dr R.பரணிகுமார் MBBS, DCH,Diab, MD(Gen) ( ஆரோக்கிய மருத்துவமனை)
DR.R.சுபா சங்கரிMs Opthal (சாய் கண் மருத்துவமனை), DR.தாரணி BDS ( தாரா கண் மருத்துவமனை ) 

 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி புதுவலசை கிளை நிர்வாகிகள்
 தலைவர் ஜாகிர் ஹுசைன், செயலாளர் இஜாஸ் பொருளாளர் மகாதீர் துணைச் செயலாளர் அப்சர் மமக செயலாளர் சமீர் ஹுசைன் தமுமுக துணை செயலாளர் வாசிஃப் ஹுசைன் மமக து. செயலாளர் அஸ்னல் கான்,அஜ்லான்,அன்சாரி, எஹையா,புகாரி,ஆஷிக், சுகைமி, மிஷால்,மிஸ்பா, அல்வாசிர், பாசித்,ருஸ்வான்,காதர். மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் ஆகியோர்கள் பெருமளவில் கலந்து கொண்டார்கள்.

Related News