Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

தமிழக முஸ்லீம் மக்களின் நீண்ட கால கணவு நிறைவேறியது!
அபூசுமைய்யா Oct 30 2023 அண்மைச் செய்திகள்

தமிழக முஸ்லீம் மக்களின் நீண்ட கால கணவு நிறைவேறியது!

தமிழ் நாட்டில்  முஸ்லிம் பெருமக்களின் அறக்கட்டளையின் முதல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவ மணை!


தமிழ் நாட்டு முஸ்லீம் பெருமக்களின் பல்லாண்டு கணவு,  குறை, முயற்சி நிறைவேற்றம் இன்ஷா அல்லாஹ்!


SMC மருத்துவ மணை

திறப்புவிழா மற்றும் அடிக்கல் நாட்டுவிழா


வரும் சனிக்கிழமை 04.11.23 அன்று காலை 10 மணிக்கு சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் வேப்பூர் எனும் ஊரில் உதயமாகிறது! ஸாலிஹீன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மணை - SMC Hospital 

தமிழ் நாட்டின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு மா.சுப்ரமணியன் அவர்கள்

SMC மருத்துவ மணையை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்குகிறார்கள்!

மாண்புமிகு சி.வெ.கணேசன் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் சிகிச்சை பிரிவுகளை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்குகிறார்கள்!


மேலும் Dr.A.அருண் தம்புராஜ் இ.ஆ.ப கடலூர் மாவட்ட ஆட்சியர் - வாழ்த்துரை


பேராசிரியர் K.M.காதர் மொகிதீன் M.A , Ex MP, தேசியத் தலைவர் IUML அவர்கள் - வாழ்த்துரை,

மௌலானா மௌலவி P.A.காஜா முயீனுதீன் ஃபாஜில் பாக்கவி  தலைவர் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை அவர்கள் -  பிரார்த்தனை ,

அல்ஹாஜ் மில்லத் S.B.முஹம்மது இஸ்மாயில் இணைச் செயலாளர் அவர்கள் -  நன்றியுரை வழங்குகிறார்கள்!

பொது மக்கள் அனைவரையும்  நிகழ்சியில் கலந்துகொண்டு வாழ்த்தி பிரார்த்தனை செய்ய அன்புடன் அழைக்கிறார்கள் அறங்காவலர்கள் குழுமம் ஸாலிஹீன் முஸ்லீம்  அறக்கட்டளை சென்னை.

Related News