தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு நடத்திய இஸ்ரேலின் இனஒழிப்பு போரை கண்டித்து நடத்திய மிகப் பெரும் போராட்டம்!
மேடையிலே தலைவர்களின் கூட்டம் பெருவாரியாய் இருந்தது, அல்லாஹ் அவர்களின் உள்ளங்களை இணைக்கட்டும்.
தலைவர்களின் உணர்வு பூர்வமாண கருத்துக்கள் மக்களின் உள்ளங்களில் சென்று தங்கிவிட வேண்டும், காதுகளோடு ஆவியாகி விடக்கூடாது.
போராட்ட களத்தில் இருந்து கிளம்பும் போது நெகிழ்ச்சியான தருணம், தன் பிள்ளைகளோடு கல்ந்து கொண்ட இந்த சகோதரர் தான். அனுமதி கேட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அல்லாஹ் அந்த குழந்தைகளை அறிவார்ந்த சமூகமாய் ஆக்குவானாக. ஆமீன்.
இனி வரும் காலங்களில் இத்தகைய போராட்டங்களில் நம் குழந்தைகளை கலந்து கொள்ளச் செய்ய வேண்டும், என்ற என் முடிவை உடனிருந்த நண்பர் ஜியாவுத்தீன் ஆதரித்தது ஆச்சர்யமாய் பட்டது.
யா அல்லாஹ் பலஸ்தீன மக்களை பாதுகாப்பாயாக. எதிரி இஸ்ரேலை முற்றிலும் அழித்தொழிப்பாயாக! ஆமீன்!
தகவல்: போராட்டத்தில் கலந்துகொண்ட சகோதரர் அஹ்மத் காசிம்