Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

வட்டார அளவிலான சிறப்பு தொழில் ஊக்கவிப்பு முகாம்
அத்திக்கடை நசூர்தீன் Nov 02 2023 தமிழக செய்திகள்

வட்டார அளவிலான சிறப்பு தொழில் ஊக்கவிப்பு முகாம்


பொதக்குடி அக்டோபர்31

          திருவாரூர் மாவட்டம்  பொதக்குடியில் நடைபெற்ற சுன்னத்வல் ஜமாஅத் நலசங்கம் சார்பாக சிறு,குறு மற்றும் நடுத்தரதொழில் முனைவோர்களுக்கான கடன் உதவி,புதிய தொழில் துவங்க அரசின் கடன் வசதிகளை அறிந்து எளிமையாக அரசின் உதவி பெறுவதற்கான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

இதில் திருவாரூர் மாவட்ட தொழில்மையம் பொதுமேலாளர் *திரு.S.ரவிசந்திரன்* அவர்கள் அரசின் தொழில் கடன் உதவிகளை பெற வழிகாட்டுதலை  எடுத்துரைத்து ஆலோசனைகள் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் 

T.N.A குத்புதீன்,

S.A ஹலீகுல்ஜமான்,

N.M.நூர்கனி,

P.M.தாஜ்தீன்,S.M இக்பால்தீன்,

S.A.சேக்அலாவுதீன்,

நைனாமுகம்மது,

P.A.T சதக்கத்துல்லாஹ்,

A.ஜெய்னுல்லாபுதீன் மற்றும் நல சங்கத்தினர்கள்.

பொதுமக்கள் மிகுதியாக கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Related News