Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

தமிழ் நாடு சட்ட சபை சிறப்பு கூட்டம் : கவர்னர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
பேர்ணாம்பட்டு - அபூ ஆதிலா Nov 18 2023 அண்மைச் செய்திகள்

தமிழ் நாடு சட்ட சபை சிறப்பு கூட்டம் : கவர்னர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

கவர்னர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை  முதலமைச்சர் மு..ஸ்டாலின் முன்மொழிந்தார்.


அந்த மசோதாக்களின் விவரம் வருமாறு:

Ø  சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

Ø  தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக திருத்த மசோதா

Ø  தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

Ø  தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா

Ø  தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் திருத்த மசோதா

Ø  தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா

Ø  தமிழ் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா

Ø  தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா

Ø  அண்ணா பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா

Ø  தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம்    அமைப்பதற்கான சட்ட மசோதா

 

இந்த நிலையில் தான், ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக சட்டசபையில் சிறப்பு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியிருக்கிறது.

பேர்ணாம்பட்டு - அபூ ஆதிலா

Related News