Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

சென்னை கனமழை! அத்தியாவசிய தேவைக்கு மசூதியை பயன்படுத்திகொள்ள அழைப்பு
நிருபர்:அத்திக்கடை நசூர்தீன் Dec 04 2023 தமிழக செய்திகள்

சென்னை கனமழை! அத்தியாவசிய தேவைக்கு மசூதியை பயன்படுத்திகொள்ள அழைப்பு

சென்னை டிசம்பர் 4

சென்னை முழுவதும்  மிக்ஜாம் புயல் காரணமாக கனமழையில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள்  அத்தியாவசிய தேவைகளுக்கு மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து அனைத்து சமூக மக்களும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மழைநீர் அதிகம் சூழந்துள்ள வீட்டினர்கள் பள்ளிவாசல்களில் தங்குவதற்கும்,மொபைல் மற்றும் லைட் சாதனங்களுக்கு ஜார்ஜ் போட்டுகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் உணவுகள் தயார் செய்யவும் ஏற்பாடு செய்யப்படுவதாகவும் பூந்தமல்லி பெரிய மசூதி சார்பில் அறிவிக்கப்பட்டு  அப்பகுதி மக்களுக்கு அப்பள்ளிவாசலின் ஃபேஸ்புக் பக்கத்தில் அழைப்பு விடுக்கபட்டுள்ளது.  இதை தொடர்ந்து சென்னையில் வெள்ளம் சூழந்துள்ள பகுதியில் உள்ள அனைத்து மசூதிகளிலும் இந்த இக்கட்டான தருனத்தில் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் பயன்படுத்திகொள்ள தமிழ்நாடு வஃக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் அவர்களும்,இஸ்லாமிய அமைப்புகளும் கேட்டு கொண்டுள்ளார்கள்.

Related News