Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

மலேசியாவில் பஜ்ர் தொழுகைக்கு குவிந்த பல்லாயிரம் முஸ்லீம்கள்..!
ஜியாவுல் ஹக், பட்டுக்கோட்டை Jan 22 2024 உலகச் செய்திகள்

மலேசியாவில் பஜ்ர் தொழுகைக்கு குவிந்த பல்லாயிரம் முஸ்லீம்கள்..!


மலேசியாவின் ஜொஹூர் மாநிலத்தில் உள்ள பண்டார் டத்தோ ஓன் என்ற இடத்திலுல்ல சுல்தான் இஸ்கந்தர் பள்ளிவாசலில் "ஜும்ஆவை போன்று சுபூஹ்" என்ற நாடு தழுவிய தன்னெழுச்சியான முன்னெடுப்பின் படி கடந்த சனிக்கிழமை பஜ்ர் தொழுகைக்கு பணிரெண்டாயிரம் முஸ்லீம்கள் குவிந்தனர். இடப்பற்றாக்குறையால் இரண்டு பிரிவுகளாக தொழுகை நடைபெற்றது.

கடந்த சில நாட்களாக ஜும்ஆவை போன்று சுபூஹ்" என்ற நாடு தழுவிய தன்னெழுச்சியான முன்னெடுப்பு நடைபெற்று வருகிறது கடந்த வாரம் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஷா ஆலம் சுல்தான் சலாகுதீன் பள்ளிவாசலில் பஜ்ர் தொழுகைக்கு ஆறாயிரம் பேர் ஒரே நேரத்தில் கூடியது குறிப்பிடத்தக்கது.


Related News