Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

அத்திக்கடையில் கட்சி அலுவலகங்ளில் நடைபெற்ற 75வது குடியரசு தினவிழா.
நிருபர்:அத்திக்கடை நசூர்தீன் DME., Jan 26 2024 தமிழக செய்திகள்

அத்திக்கடையில் கட்சி அலுவலகங்ளில் நடைபெற்ற 75வது குடியரசு தினவிழா.

அத்திக்கடை ஜனவரி 26

திருவாரூர் மாவட்டம் அத்திக்கிடையில் 75வது இந்தியக் குடியரசு தினவிழா அரசியல் கட்சிகளின் கிளை அலுவலகங்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

SDPI கட்சியின் கிளை அலுவலகத்தில்  ஊராட்சி மன்றத் தலைவர் பாத்திமாபீவி பாவாபகுருதீன் அவர்களும்,தமுமுக-மமக கட்சியின் கிளை அலுவலகத்தில் அத்திக்கடை ஜமாஅத் செயலாளர் KB.சுல்தான் ஆரிப் அவர்களும்,மனிதநேய மக்கள் கட்சியின் அலுவலகத்தில் அத்திக்கடை முன்னாள் ஜமாஅத் துணைத்தலைவர் A.அன்சாரி அவர்களும் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனர்.

நிகழ்ச்சியில் அத்திக்கடை ஜமாத் தலைவர் A.A.அப்துல் முகமது, துணைத்தலைவர் ஹலிகுல்ஜமான்,

பாவாபகுருதீன்,கலைராஜா,சைபுதீன்,முகைதீன் பாதுஷா,ஜெய்னுல்லாபுதீன்,

தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர்இரா.ரவி,

சாதிக்கான்,ஹலில்,ஜாஹிர்உசேன்,

அப்துல்லாஹ்.சலீம்,சாதிக்,SDPI கட்சியில் கிளைத் தலைவர் ராஜா(எ)ஹமருல் ஜமான்,துணைத்தலைவர் O.A.அப்துல் காதர், தமுமுக-மமக கட்சியில் தலைவர் முகமது பாரூக்,செயலாளர் ஜெக்கரியா,

மஜக கட்சியில் பொருப்பாளர்கள்  K.ரிஸ்வான் முகமது,M. சையதுமஸ்தான்,A. அப்துல் காதர்,மற்றும் பொதுமக்கள்  கலந்துகொண்டனர்.

Related News