பொதக்குடி மார்ச் 09
திருவாரூர் மாவட்டம் பொதக்குடி ஊராட்சியில்
ஊராட்சி மன்றத்துக்கான புதிய அலுவலகக் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் T R B.ராஜா Msc., Phd.,அவர்கள் புதிய அலுவலகம் கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதக்குடி சுன்னத் வல்ஜமாஅத் நலச்சங்கச் செயலாளர் AM.தாஜுத்தீன் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். இவர்களுடன் ஒருங்கிணைப்பாளர்கள் ஹாஜி N.M.நூர்கனி மற்றும் A.W.கஸ்ஸாலி ஆகியோர் கலந்து கொண்டனர்.