Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

மன்னார்குடியில் தஞ்சை நாடாளுமன்றம் தொகுதி வேட்பாளர் அறிமுகம் கூட்டம்,மற்றும் செயல்வீரர் கூட்டம்.
நிருபர்:அத்திக்கடை முகம்மது நசூர்தீன் DME., Mar 28 2024 தமிழக செய்திகள்

மன்னார்குடியில் தஞ்சை நாடாளுமன்றம் தொகுதி வேட்பாளர் அறிமுகம் கூட்டம்,மற்றும் செயல்வீரர் கூட்டம்.

மன்னார்குடி மார்ச்27

இந்தியா கூட்டணியின் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி அவர்கள் அறிமுகம் கூட்டம், மற்றும் கூட்டணி கட்சியினரின் செயல்வீரர்கள் கூட்டம் மன்னார்குடியில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் A.குத்புதீன் அவர்கள் தலைமையில் கலந்து கொண்டனர். மமக தலைமைச் செயற்குழு உறுப்பினர் AM.தாஜுத்தீன் அவர்கள் வேட்பாளரை ஆதரித்து சிறப்புரை ஆற்றினார்.

இதில் மமக மாவட்ட துணைச் செயலாளர் ஜாகிர் உசேன் மற்றும் மாவட்ட நகரக் கிளை நிர்வாகிகள்,  கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related News