Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

+2 பொதுத்தேர்வில் பொதக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு சுன்னத் வல்ஜமாஅத் நலச்சங்கம் பாராட்டு.
நிருபர்:அத்திக்கடை முகம்மது நசூர்தீன் DME., May 09 2024 அண்மைச் செய்திகள்

+2 பொதுத்தேர்வில் பொதக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு சுன்னத் வல்ஜமாஅத் நலச்சங்கம் பாராட்டு.

பொதுக்குடி மே 08

திருவாரூர் மாவட்டம் பொதக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டுக்கான +2 பொதுத்தேர்வில் 97.59% தேர்ச்சி பெற்றுள்ளனர். 

A.சப்ரீன் ஜஜீரா 543/600 முதல் இடத்தையும்,

N.தசீரா தஸ்லீமா 508/600 இரண்டாம் இடத்தையும்,

A.S.ஃபர்ஹானா பேகம் 495/600 மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளனர். 

மாணவிகளுக்குச் சிறப்பான முறையில், தனியார்ப் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவிகளுக்குக் கல்வி பயிற்றுவிக்கும் தலைமை ஆசிரியர். ஆசிரியைகளுக்கும், அதன் வழி கவனத்துடனும், பொறுப்புடனும் படித்து வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் பொதக்குடி சுன்னத் வல்ஜமாஅத் நலசங்கத்தினர் நெஞ்சம் நிறைந்த நன்றியையும்,அனைவருக்கும் வாழ்த்து  தெரிவித்து பாராட்டினர்.

Related News