Monday 25 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

பொதக்குடி சுன்னத் வல் ஜமாஅத் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற ஹாஜிகள் வழியனுப்பு விழா.
அத்திக்கடை முகம்மது நசூர்தீன் DME., May 28 2024 ஆன்மீகம்

பொதக்குடி சுன்னத் வல் ஜமாஅத் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற ஹாஜிகள் வழியனுப்பு விழா.

பொதக்குடி மே 26

திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் சுன்னத் வல் ஜமாஅத் நலசங்கம் சார்பில் ஹாஜிகள் வழியனுப்பு விழா SJNS அலுவலகத்தில் A.M.தாஜுத்தீன் செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

கிராஅத் மௌலவி M.முஹம்மது முர்ஷித் (நூரிய்யு),வரவேற்புரை துணைத்தலைவர் S.S.இஸ்மாயில் அவர்களும்

ஹாஜி N.M.நூர்கனி,ஜனாப் A.W.கஸ்ஸாலி மற்றும் பொருளாளர் - SJNS ஜனாப் T.N.A.நவாப், துணைத் தலைவர் ஜனாப் M.ஹாஜா ஹலீபுல்லாஹ் ஆகிய ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையிலும்,

வாழ்த்துரை ஜனாப் S.A.ஷேக் அலாவுதீன், சிறப்புரை மௌலானா ஹாஃபிஸ் R.முஜீபுர் ரஹ்மான் மஹ்ழரி அவர்களும்,

ஏற்புரை ஜனாப் A.N.ஆரிபுல்லாஹ், ஜனாப் P.P.N.அப்துல் அஹது,

கண்ணியத்திற்குரிய ஹாஜிகளுக்குச் சால்வை போர்த்திச் சிறப்பித்தவர்கள் ஹாஜி A.அப்துல் ஜலீல்,ஜனாப் K.A.சுல்தான் இபுறாஹீம்,

ஜனாப் A.ஜெய்னுல்லாபுதீன் செயற்குழு உறுப்பினர் - SJNS நன்றி தெரிவித்தார்.

அல்லாஹ்வின் பேரருளால் கண்ணியத்திற்குரிய ஜமாஅத்தார்கள், SJNS -ன் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Related News