அத்திக்கடை ஆக 15
திருவாரூர் மாவட்டம் அத்திக்கிடையில் 78 வது இந்தியச் சுதந்திர தினவிழா நிகழ்ச்சி கட்சிகளின் கிளை அலுவலகங்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
SDPI கட்சியின் கிளை அலுவலகத்தில் K.A.அசன் அலி அவர்களும்,தமுமுக-மமக கட்சியின் கிளை அலுவலகத்தில் K.A.ஆதம் மாலிக் அவர்களும்,
மனிதநேய மக்கள் கட்சியின் அலுவலகத்தில் முன்னாள் ஜமாஅத் துணைத்தலைவர் A.அன்சாரி அவர்களும் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனர்.
நிகழ்ச்சியில் ஜமாத் தலைவர் A.A.அப்துல் முகமது, துணைத்தலைவர் ஹலிகுல்ஜமான்,செயலாளர் சுல்தான் ஆரிப்,துணை செயலாளர் ஜெஹபர்தீன்,பொருளாளர் ஜெஹபர்தீன்.
நிலாபுதீன்,மற்றும் தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர்இரா.ரவி,
SDPI கட்சியில் ஜெமீன்,சாகுல் ஹமீது,பகுருதீன்,காசிம், ஹாஜிமுகம்மது,சலாவுதீன்,
அப்துல் ரஹ்மான், ஜியாவுதீன்,அமானுல்லாஹ்,சலீம்,
சாதிக், ராஜா(எ)ஹமருல் ஜமான்,அப்துல் காதர்,
தமுமுக-மமக கட்சியில் சேக் தாவூத்,அப்துல் முனாப்,சஹாபுதீன்,முகமது பாரூக்,ஜெக்கரியா,
மஜக கட்சியில் K.ரிஸ்வான் முகமது,M. சையதுமஸ்தான்,சதாம்உசேன்,சர்புதீன்,ஹலில் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.