அஜீஸ் அகமது என்கிற ஜலீல் அஜீஸ் அகமது கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். உலகம் முழுவதும் செயல்பட்டுவரும் சர்வதேச இஸ்லாமிய அரசியல் கட்சியான Hizb-ut-Tahrir, பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் மாநாடுகளை ஜகார்த்தாவிலிருந்து ரமல்லா வரை தவறாமல் நடத்தினாலும், 1953 இல் நிறுவப்பட்ட அமைப்பு, இந்த அமைப்பை சார்தவர் என்று காரணம் சொல்லி கைது செய்துள்ளது NIA பல நாடுகளில் செய்யப்படும் அமைப்பு பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கூட தடை செயப்படாத அமைப்பு ஏன் இந்திய தேசிய புலனாய்வு முகமை கைது நடவடிக்கையில் செயல்படுகிறது என்பது புரியவில்லை.பிரிட்டிஷ் இந்தியாவில் கூட கிலாபத் இயக்கம் செயல்பட்டது சுதந்திர இந்தியாவில் கிலாபதின் நிலை?