Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

ஆறுகள்
Sep 26 2024 வாழ்வியல்

ஆறுகள்

தண்ணீர்

****

நீரின்றி அமையாது உலகு


பிறப்பு முதல் இறப்பு வரை


நம்மோடு வருவது நீர் ஒன்றே


தாகத்திற்கு தண்ணீர் கொடுத்து உதவிடு


வாயில்லா உயிரினங்களுக்கு மொட்டை மாடியில்


தண்ணீர் வைத்து மகிழ்ச்சி கண்டிடு


நீரை சிக்கனமாக செலவழித்தால் வளமோடு


நாட்டிற்கும் வீட்டிற்கும் தேவையான நீரை


சேமித்து வைத்துப் பாதுகாத்துக் கொள்ளலாம்


மழை நேரத்தில் கூட சேகரித்து வைத்திடு


அடிக்கும் வெயிலில் வறண்ட போனது


பூமிகள் விளை நிலங்கள் கட்டிடமாகும்


நிலையில் தண்ணீரையும் காசுக்காக விற்கலாம்


இந்த நிலை வராமல் தடுக்க


வீதியெங்கும் மரங்களை வளர்த்துக் கொள்


நம்முடைய வருங்கால சந்ததிகளுக்கு தண்ணீரின்


தேவையை உணர்த்தி இயற்கைச் செல்வத்தை


அழிக்காமல் பாதுகாக்க முயற்சியைச் செய்திடு


முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை 


ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்