Sunday 24 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

படிப்பினை தரும் பயணம்
MAAHMA Sep 26 2024 MAAHMA

படிப்பினை தரும் பயணம்

அழுத்தத்தை குறைக்க,

ஆனந்தத்தை கூட்ட,

இயற்கையை இரசித்திட,

ஈடில்லா இன்பத்தை சுவைக்க,

உன்னத ஆன்மாவை புதிப்பிக்க,

ஊர் சுற்றும் அன்பர்களுடன்,

எண்ணியதை பேச,

எல்லாம் புதியதாய்

ஏக்கமில்லாமல் பார்க்க,

ஐயம் ஏதும் இல்லாமல்,

ஒவ்வொரு மணித்துளியாய் இரசிக்க,

ஓயாது செல்வோம்

ஔடதத்துப்போல்  பயணம் செய்வோம்,

பயனான படிப்பினை பெற…!!!!!