Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

தலைமுறை
Sep 26 2024 காலக்கண்ணாடி

தலைமுறை

தலைமுறை

***

தலைமுறை கண்ட உறவுகளோடு மகிழ்வோம்


ஆனந்தம் கண்டு இரசிப்போம் என்றும்


வாழ்க்கை வாழ்வதற்காக அண்ணன் தம்பி


அக்கா தங்கை மாமா மாமி


எத்தனை இரத்த பந்தங்கள் அத்தனையும் 


ஒரே இடத்தில் கூடி மகிழ்ந்த


உற்சாகத்தை எங்கு காண்போம் 


மங்கல நிகழ்வுகளில் ஒன்று சேர்வதே


குடும்பம் மகிழ்ந்து கூடி அமர்ந்து


பேசி இன்பம் பொங்க சிரித்து


நேரம் போனது தெரியாமல் கவலை


மறந்து புத்துணர்வு கொடுத்து உறவாடி


மகிழ்வது காலத்திற்கும் மறக்காத ஒன்றே


ஐந்து தலைமுறைக் காண்பது அரிது


வாழும் நாளில் தர்மங்கள் செய்திடுவோம்


ம.செ.அ.பாமிலா பேகம்  நாகர்கோவில்