Sunday 24 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

நடிப்பு
Sep 27 2024 வாழ்வியல்

நடிப்பு

நடிப்பு 

***

உலகமே நாடக மேடை நடிக்க


சொல்லிய கொடுக்க வேண்டும் மானுடனுக்கு 


அவன் நினைப்பதை நடித்துக் காட்டுவேன்


எத்தனை முகங்கள் அவனுக்கு வித்தியசமான


நடிப்பு வேஷத்திற்கு ஏற்றாற் போல


பொய் முகங்கள் தான் அதிகம்


கில்லாடிகளின் நடிப்பை உண்மை என்றெண்ணி


ஏமாறுபவர் எத்தனை பேர் அத்தனையும்


நிஜத்தில் நடந்தாலும் ஆச்சரியம் தானே


நாடக உலகில் எல்லாமே நடிப்பே


ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்