2024 அக் 20
இந்தியாவில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து விற்பனைக்கான அட்டைகளில் மருந்துகளின் எண்ணிக்கையைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
திருவாரூர் மருந்து வணிகர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான மருந்து விற்பனை அட்டைகளின் எண்ணிக்கையைப் பத்து உள்ளதாக இருக்கப்பட வேண்டும் என்பதாகும். ஏழ்மை நாடான இந்தியாவில் நோயாளிகள் தங்களின் பயன்பாட்டுக்கு உரிய மருந்துகள் எளிமையாக வாங்குவதற்கும்,
நோயாளிகளின் செலவினங்கள் குறைத்திட இவை வழிவகை செய்திடும்.
மருந்து அட்டைகளின் எண்ணிக்கையை உயர்த்திடும் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து வணிகர்களின் இந்த கோரிக்கையை உதாசீனம் படுத்துவதாகவே தற்போதும் உள்ளது. இவற்றை மத்திய அரசும் விற்பனை அட்டைகளின் மருந்துகளின் எண்ணிக்கையைப் பத்து இருக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுப்பது பொதுமக்களின் நலனுக்கானதாகும்.