அத்திக்கடை பிப் 01
திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசல் அறப்பணி நிர்வாகத்தின் சார்பாகப் புதிய நிர்வாகிகள் தேர்தல் இன்று நடைபெற்றது. ஜமாத் உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இதில் தலைவர் S.P. அக்பர் அலி,துணைத் தலைவர் M.J.அப்துல் முனாப் செயலாளர் P.A பாவா பகுருதீன் துணை செயலாளர் A.M.ஜெகபர்தீன் பொருளாளர் S.A.நஜ்புதீன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.