கொரடாச்சேரி ஏப்ரல் 04
திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திருவாரூர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளருமான பூண்டி கே. கலைவாணன் MLA அவர்களுக்கு கொரடாச்சேரி R.K.ஜெகபர் அலி இன்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
அவர் தெரிவித்துக் கொண்ட வாழ்த்து செய்தியில் திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் அனைத்து நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் அயராது பாடுபடுவதோடு, அனைத்து சமூக மக்களின் அன்பையும் பெற்று இருக்கின்ற திருவாரூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் திமுகவின் மாவட்ட ஆற்றல்மிகு செயலாளருமான பூண்டி கே கலைவாணன் அவர்கள் பல்லாண்டு வாழ மனமார்ந்து வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.